Thursday, January 23, 2014

Amma Samayal - 1 - Vethakuzhambu

நல்ல எண்னை/sundrop 2 டீ ஸ்பூன் 
மிளகாய் வற்றல் - 2 
மணத்தக்காளி ஓர் சுண்டக்காய் 
வெந்த்யம் - அரை டீ ஸ்பூன்
புளி - 1 சின்ன எலுமிச்சை அளவு
சாம்பார் பொடி - 2.5 டீ ஸ்பூன் 
உப்பு - 1.5 டீ ஸ்பூன் 

கடாயில் எண்ணை விடவும். (2 ஸ்பூன்) 
கடுகு, வெந்த்யம், மிளகாய் வற்றல் -எண்ணையில் தாளிக்கவும்
சுண்டைக்கையை வருத்து பிறகு புளி கரைத்து விட்டு 
மஞ்சள் பொடி, பெருங்காயம் சாம்பார் பொடி உப்பு சேர்க்கவும்
கருவேப்பிலை சேர்த்து கொதிக்க விடவும் 
அரிசி மாவு சேர்த்து, கெட்டியாக சேர்ந்து நன்றாக கொதித்த பின்னர் இறக்கி விடவும்

No comments:

Post a Comment